376
திருவாரூர் மாவட்டத்தில் கூடுதல் விலையில் உரங்களை விற்பனை செய்த புகாரில் சிக்கிய 14 தனியார் கடைகள் செயல்பட தற்காலிக தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட வேளாண்துறை பொறுப்பு இணை இயக்குனர் தெரிவித்துள்ளார்...



BIG STORY